பொரி உருண்டை

பொரி உருண்டை என்பது பொரியிலிருந்து தயாரிக்கப்படும் ஒரு இனிப்பு பண்டமாகும். இவ்வகை பொரி உருண்டையானது வறுத்தெடுத்த வெள்ளை பொரி, வெல்லப்பாகுடன் ஏலக்காய் கலந்து செய்யபடுகிறது. மேலும் இவ்வகை பொரி உருண்டை தமிழகத்தில் உள்ள தஞ்சாவூரில் பிரபலமானது. கார்த்திகை தீபத் திருநாளில் விளக்கேற்றி, பொரி உருண்டைகள், அப்பம் போற்றவற்றை படையலுக்கு வைத்து இறைவனை வழிபடும் வழக்கம் உள்ளது.[1]

செய்முறை

தொகு
  • பொரி உடன் கொதித்த ஏலக்காய் சேர்த்த வெல்லபாகை இதமான சூடுடன் சேர்த்து நன்றாக கிளறி, இளஞ்சூடான பதத்தில் உருண்டை வடிவில் கையில் பிடித்தெடுத்து "பொரி உருண்டை" தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொரி_உருண்டை&oldid=4165978" இலிருந்து மீள்விக்கப்பட்டது