பொரி கரப்பான்
பொரி கரப்பான் | |
---|---|
![]() | |
கேரளாவில் படமாக்கப்பட்ட மஞ்சரி | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | தாவரம் |
தரப்படுத்தப்படாத: | பூக்கும் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | இருவித்திலைத் தாவரம் |
தரப்படுத்தப்படாத: | ரோசிதுகள் |
வரிசை: | Fabales |
குடும்பம்: | Fabaceae |
பேரினம்: | Desmodium |
இனம்: | D. triflorum |
இருசொற் பெயரீடு | |
Desmodium triflorum (L) DC.[1] | |
வேறு பெயர்கள் | |
|
பொரி கரப்பான் (Desmodium triflorum) என்பது மூன்றாவது பெரிய குடும்பத்தைச் சார்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இத்தாவரம் உலகம் முழுவதிலும் காணப்பாட்டாலும் பொதுவாக வெப்பமண்டல பிராந்தியத்திலிருந்து பரவியிருக்கலாம் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவின் தென் பகுதில் அதிக அளவு காணப்படுகிறது.[1]
இலங்கையில் பேராதனை என்ற இடத்தில் உள்ள தாவரவியல் பூங்காவில் பொரி கரப்பான் தாவரத்தின் தோற்றம்