பொற்சிலை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அகத்தியம் புரொடக்சன்சு நிறுவனத்தினரின் தயாரிப்பில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், விஜயகுமாரி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[1]

பொற்சிலை
தயாரிப்புசி. ஆர். குமரேசன்
அகத்தியம் புரொடக்சன்சு
பி. கோவிந்தராஜன்
இசைஆர். கோவர்த்தனம்
நடிப்புஜெமினி கணேசன்
விஜயகுமாரி
வாணிஸ்ரீ
வெளியீடுமார்ச்சு 14, 1969
நீளம்3675 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "பொற்சிலை - 1969 வருடம் தமிழ்த் திரைப்படங்கள், சினிமா, திரைப்படம், கலைகள்". www.protamil.com. பார்க்கப்பட்ட நாள் 2022-02-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொற்சிலை&oldid=3934359" இலிருந்து மீள்விக்கப்பட்டது