பாலிமர் தொலைக்காட்சி
(பொலிமர் தொலைக்காட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பாலிமர் தொலைக்காட்சி என்பது இந்தியாவில் இருந்து ஒளிபரப்பப்படும் தமிழ் மொழி தொலைக்காட்சி சேவை ஆகும். இது பல்வகை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்குகிறது. பாலிமர் தொலைக்காட்சி உற்பத்தி நிறுவனத்தில் இருந்து தோற்றம் பெற்றது.
பாலிமர் தொலைக்காட்சி | |
---|---|
![]() | |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
தலைமையகம் | சென்னை, தமிழ்நாடு, இந்தியா, |
துணை அலைவரிசை(கள்) | பாலிமர் நியூஸ் |
வலைத்தளம் | www |
நிகழ்ச்சிகள்
காலை முதல் இரவு வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள், மொழிமாற்றுத் தொடர்கள், இசை நிகழ்ச்சிகள், சினிமா நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படங்களை ஒளிபரப்பப்படுகின்றன.
வெளி இணைப்புகள்
- Official Website (ஆங்கிலம்)
- Polimer TV on YouTube