போகோலு மண்டலம், ஆந்திரப் பிரதேசத்தின் நெல்லூர் மாவட்டத்தின் 46 மண்டலங்களில் ஒன்று.[1]

அமைவிடம் தொகு

ஆட்சி தொகு

இது காவலி சட்டமன்றத் தொகுதிக்கும், நெல்லூர் மக்களவைத் தொகுதிக்கும் உட்பட்டது.[2]

ஊர்கள் தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

  1. அல்லிமடுகு
  2. பிட்ரகுண்டா
  3. போகோலு
  4. உமாமகேஸ்வரபுரம்
  5. ஜக்கெபல்லிகூடூர்
  6. ஜுவ்வலதின்னெ
  7. மல்லயபாலம்
  8. முங்கமூர்
  9. சாம்பசிவாபுரம்
  10. சித்தவரபு வெங்கடேசுபாலம்
  11. கோவூர்பள்ளி
  12. தாள்ளூர்

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 http://apland.ap.nic.in/cclaweb/Districts_Alphabetical/Nellore.pdf பரணிடப்பட்டது 2014-03-27 at the வந்தவழி இயந்திரம் நெல்லூர் மாவட்டத்தின் மண்டலங்களும், மண்டலவாரியாக ஊர்களும் (ஆங்கிலத்தில்) - ஆந்திரப் பிரதேச அரசு
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் மக்களவைத் தொகுதிகளும் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போகோலு&oldid=3252714" இலிருந்து மீள்விக்கப்பட்டது