போக்கிலோசெரசு
போக்கிலோசெரசு | |
---|---|
போக்கிலோசெரசு பபோனிசு (மேலே), போக்கிலோசெரசு பிக்டேட்டசு (கீழே) | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | ஆர்த்தாப்பிடிரா
|
பேரினம்: | போக்கிலோசெரசு செர்வில்லே, 1831[1]
|
வேறு பெயர்கள் | |
|
போக்கிலோசெரசு (Poekilocerus) என்பது பைர்கோமார்பிடே குடும்பத்தைச் சேர்ந்த வெட்டுக்கிளி பேரினமாகும். ஆப்பிரிக்காவின் வடக்குப் பகுதியிலும், தென்மேற்கு மற்றும் தெற்காசியாவின் வறண்ட அல்லது பகுதி வறண்ட பகுதிகளில் இதன் சிற்றினங்கள் காணப்படுகின்றன.[2][3][4]
இச்சிற்றினத்தின் முதிர்ச்சியடைந்த உயிரினங்கள் சுமார் 3 முதல் 7 செமீ நீளமுடையன. பொதுவாக ஒரே சிற்றினத்தைச் சேர்ந்த ஆண்களை விடப் பெண் பூச்சிகள் அளவில் பெரியவை.[4][5] இந்தப் பேரினத்தில் மாறுபட்ட எச்சரிக்கை வண்ணங்களைக் கொண்ட அதிக நச்சு சிற்றினங்கள் உருமறைப்பிற்கு ஏற்ற மந்தமான வண்ணங்களைக் கொண்ட இனங்களும் அடங்கும்.[4][5]
சிற்றினங்கள்
தொகுஆர்த்தோப்டெரா சிற்றினங்கள் கோப்பு பின்வரும் சிற்றினங்களை போக்கிலோசெரசு பேரினத்தின் கீழ் பட்டியலிடுகிறது[2]
- போக்கிலோசெரசு அரேபிக்கசு உவரோவ், 1922
- போக்கிலோசெரசு பபோனிசு கிளங், 1832 (3 துணையினங்கள்)
- போக்கிலோசெரசு கேலோரோபிட்சு கார்ச், 1888
- போக்கிலோசெரசு ஜெனிபிளானசு குப்தா & சந்திரா, 2016
- போக்கிலோசெரசு பிக்டேட்டசு (பேப்ரிசியசு, 1775) -மாதிரி இனம்
மேற்கோள்கள்
தொகு- ↑ Audinet-Serville JG (1831) Ann. Sci. nat. 22(86): 275.
- ↑ 2.0 2.1 Orthoptera Species File: genus Poekilocerus Serville, 1831 (retrieved 12 August 2023)
- ↑ Johnston, H.B. (1956). Annotated Catalogue of African Grasshoppers. Cambridge University Press.
- ↑ 4.0 4.1 4.2 Fishelson, L. (1960). "The biology and behavior of Poekiloceros bufonius Klug, with special reference to the repellent gland (Orth. Acrididae)". Eos (Madrid) 36: 41-62.
- ↑ 5.0 5.1 Whitman, D.; Vincent, S. (2008). "Large size as an antipredator defense in an insect". Journal of Orthoptera Research 17 (2): 353-371. doi:10.1665/1082-6467-17.2.353.
வெளி இணைப்புகள்
தொகு- Roskov Y.; Kunze T.; Orrell T.; Abucay L.; Paglinawan L.; Culham A.; Bailly N.; Kirk P.; Bourgoin T. (2011). Didžiulis V. (ed.). "Species 2000 & ITIS Catalogue of Life: 2011 Annual Checklist". Species 2000: Reading, UK. பார்க்கப்பட்ட நாள் 24 September 2012.
- பொதுவகத்தில் Poekilocerus தொடர்பாக ஊடகக் கோப்புகள் உள்ளன.
- இது தொடர்பான தரவுகள்கவிதைக்கல்விவிக்கிப்பீடியாக்களில்