போக்கேமான் கோ
[9] போக்கேமான் கோ (Pokémon GO) என்பது இலவசமாக விளையாடக்கூடிய, அமைவிடத்தை அடிப்படையாகக் கொண்ட ஓர் இணைப்பு மெய்ம்மை ஆட்டம் ஆகும்.[10] அண்டுரொயிடு, ஐ. ஓ. எசு. கருவிகளில் விளையாடக்கூடிய இந்த ஆட்டத்தை, நையாண்டிக்கு உருவாக்கி வெளியிட்டுள்ளது.[2] இது 2016 சூலையில் தெரிவுசெய்யப்பட்ட சில நாடுகளில் வெளியிடப்பட்டது.[7] இந்த ஆட்டத்தில், நகர்பேசியிலுள்ள பூவிடங்காட்டி வசதியைப் பயன்படுத்தி, போக்கேமான் என்று அழைக்கப்படும் மெய்நிகர் உயிரினங்களைத் தேடிக்கண்டுபிடித்து, அவற்றைக் கைப்பற்றி, அவற்றைப் பழக்கவும் அவற்றைக்கொண்டு சண்டையிடவும் முடியும். ஆட்டக்காரர் இருக்கும் அதே மெய்யுலக அமைவிடத்தில் இப்போக்கேமான்கள் தோன்றும்.
போக்கேமான் கோ | |
---|---|
ஆக்குனர் | நையாண்டிக்கு[1] |
வெளியீட்டாளர் | நையாண்டிக்கு[2] |
ஓவியர் | இடென்னிசு உவாங்கு[3] |
இசையமைப்பாளர் | சுனிச்சி மசூட[4] |
தொடர் | போக்கேமான் |
ஆட்டப் பொறி | உயூனிற்றி[5] |
கணிமை தளங்கள் | ஐ. ஓ. எசு., அண்டுரொயிடு[6] |
வெளியான தேதி | சூலை 6, 2016[7] |
பாணி | இணைப்பு மெய்ம்மை[8] |
வகை | ஒற்றை ஆட்டக்காரர், பல்லாட்டக்காரர்
|
மேற்கோள்கள்
தொகு- ↑ "POKÉMON GO DEVELOPER DETAILS". Pokémon GO. Archived from the original on 2016-07-27. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ 2.0 2.1 Jared Newman (15 சூலை 2016). "Why The Runaway Success of "Pokémon Go" Says Little About Nintendo's Future". Fast Company. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ Virginia Heffernan (15 சூலை 2016). "'Pokemon Go' is a work of art, not a social experiment". Los Angeles Times. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ Michael James Ilett (14 சூலை 2016). "POKÉMON GO IS NOW OFFICIALLY RELEASED IN THE UK". The Nerd Recites. Archived from the original on 2017-06-24. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ Nick Wingfield (13 சூலை 2016). "Unity Technologies, Maker of Pokémon Go Engine, Swells in Value". New York Times. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ "Pokémon GO". Pokémon GO. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ 7.0 7.1 John Hanke & the Niantic team (6 சூலை 2016). "Break out the sneakers and Poké Balls!". Pokémon GO. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ எஸ். நாராயணன் (28 சூலை 2016). "போக்கிமான் கோ விளையாடலாமா!". தினமணி. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.
- ↑ "Pokemon Roms". MxM. 16 November 2020. https://hexrom.com/pokemon-roms/.
- ↑ கார்த்திக் கிருஷ்ணா (19 சூலை 2016). "அமெரிக்க போதை ஆட்டம் 'போகிமான் கோ'- சற்றே பெரிய குறிப்பு". தி இந்து. பார்க்கப்பட்ட நாள் 31 சூலை 2016.