போடூர், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]

ஆட்சிதொகு

இதில் உள்ள சில ஊர்கள் ஆந்திர சட்டமன்றத்திற்கு ஆச்சண்டா சட்டமன்றத் தொகுதியிலும், பிற ஊர்கள் பாலகொல்லு சட்டமன்றத் தொகுதியிலும் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த மண்டலம் முழுவதும் இந்திய பாராளுமன்றத்திற்கு நரசாபுரம் மக்களவைத் தொகுதியில் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]

ஊர்கள்தொகு

இந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]

 • கும்மலூர்
 • ஜகன்னாதபுரம்
 • ஜின்னூர்
 • கவிடம்
 • கொம்முச்சிக்கலா
 • மட்டபர்ரு
 • மினிமிஞ்சிலிபாடு
 • பண்டிதவில்லூர்
 • பெம்மராஜுபோலவரம்
 • பெனுமதம்
 • போடூர்
 • ராவிபாடு
 • வத்திபர்ரு
 • வேடங்கி

சான்றுகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=போடூர்&oldid=1779998" இருந்து மீள்விக்கப்பட்டது