போட்சுவானா தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம்

போட்சுவானா தமிழ்ப் பண்பாட்டு ஒன்றியம் (Botswana Tamil Cultural Association) என்பது போட்சுவானா வாழ் தமிழர்களின் ஓரு பண்பாட்டு அமைப்பு ஆகும். இந்த அமைப்பு 1984 ம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1992 ம் ஆண்டு அந்த நாட்டில் பதியப்பட்டது.

பணிகள் தொகு

  • தமிழ் வகுப்புகள்
  • கலை விழாக்கள்

வெளி இணைப்புகள் தொகு