போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை

போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை (Bodroux–Chichibabin aldehyde synthesis) என்பது கிரின்யார்டு கரணியை ஒரு கார்பன் அதிகம் கொண்ட ஆல்டிகைடாக மாற்றும் வினையாகும்.

போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை

கிரின்யார்டு கரணி டிரைஈத்தைல் ஆர்த்தோபார்மேட்டுடன் வினைபுரிந்து அசிட்டாலைக் கொடுக்கிறது. பின்னர் அசிட்டால் ஆல்டிகைடாக நீராற்பகுப்பு அடைகிறது. எடுத்துக்காட்டு n-எக்சனால்:[1]

போட்ராக்சு – சிச்சிபாபின் எக்சனால் [1]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 G. Bryant Bachman (1943). "n-Hexaldehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0323. ; Collective Volume, vol. 2, p. 323

இவற்றையும் காண்க

தொகு