டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு

(டிரைஈத்தைல் ஆர்த்தோபார்மேட்டு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு (triethyl orthoformate) என்பது ஒர் ஆர்த்தோஎசுத்தர் வகைச் சேர்மம் ஆகும். இதனுடைய மூலக்கூறு வாய்பாடு C7H16O3 ஆகும். சந்தையில் வணிகரீதியாகவும் இது கிடைக்கிறது. ஐதரசன் சயனைடு மற்றும் எத்தனால் இரண்டும் வினைபுரிவதன் மூலம் டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு தயாரிக்கும் தொகுப்பு முறை தொழிற் சாலைகளில் பின்பற்றப்படுகிறது [1].

டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு
Structural formula
Ball-and-stick model
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
டைஈத்தாக்சி மீத்தாக்சிஈத்தேன்
வேறு பெயர்கள்
டிரையீத்தாக்சி மீத்தேன்; ஈத்தைல் ஆர்த்தோபார்மேட்டு
இனங்காட்டிகள்
122-51-0 Y
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31214
  • CCOC(OCC)OCC
பண்புகள்
C7H16O3
வாய்ப்பாட்டு எடை 148.20 g·mol−1
அடர்த்தி 0.891 g/mL
உருகுநிலை −76 °C (−105 °F; 197 K)
கொதிநிலை 146 °C (295 °F; 419 K)
தீங்குகள்
பொருள் பாதுகாப்பு குறிப்பு தாள் Fischer Scientific
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

சோடியம் ஈத்தாக்சைடை குளோரோஃபார்ம் உடன் வினைப்படுத்தியும் டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டைத் தயாரிக்க முடியும்:[2]

CHCl3 + 3 Na + 3 EtOH → HC(OEt)3 + 3/2 H2 + 3 NaCl

டிரையீத்தைல் ஆர்த்தோபார்மேட்டு போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினையில் பங்கேற்கிறது:[3]

எடுத்துக்காட்டு :

போட்ராக்சு – சிச்சிபாபின் ஆல்டிகைடு தொகுப்புவினை.[3]

மேற்கோள்கள்

தொகு
  1. Ashford's Dictionary of Industrial Chemicals, Third edition, 2011, page 9288
  2. W. E. Kaufmann and E. E. Dreger (1941). "Ethyl orthoformate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV1P0258. ; Collective Volume, vol. 1, p. 258
  3. 3.0 3.1 G. Bryant Bachman (1943). "n-Hexaldehyde". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=CV2P0323. ; Collective Volume, vol. 2, p. 323

இவற்றையும் காண்க

தொகு