போதேன்சா (இத்தாலியம்: Città di Potenza) என்பது தென் இத்தாலியிலுள்ள பசிளிகாதா பகுதியிலுள்ள போதேன்சா மாகாணத்தின் தலைநகரம் ஆகும். இதன் மக்கட்தொகை 68,608 ஆகும். இதன் பரப்பளவு 173 சதுர கி. மீ. ஆகும்.

போதென்சா நகரின் கதீட்ரல் சதுக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போதேன்சா&oldid=1676054" இலிருந்து மீள்விக்கப்பட்டது