போனல் வரையாடு

போனல் வரையாடு
புதைப்படிவ காலம்:நடு- பிந்தைய பிலிசுடோசின்
வரலாற்று அருங்காட்சியகத்திற்று முந்தைய மறுசீரமைக்கப்பட்டது
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
துணைக்குடும்பம்:
கேப்பிரின்னே
பேரினம்:
கெமிட்ராகசு
இனம்:
கெ. போனலி
இருசொற் பெயரீடு
கெமிட்ராகசு போனலி
கெர்லே & இசுடெகிலின், 1913[1]

கெமிட்ராகசு போனலி, போனல் வரையாடு (Hemitragus bonali), ஐரோப்பாவின் பிலிசுடோசின் மற்றும் காக்கசஸ் மலைப் பகுதியிலிருந்து அழிந்துபோன போவிட் சிற்றினமாகும்.[2]

போனல் வரையாடு மிக சமீபத்திய எச்சங்கள் 298,000 ± 55,000 ஆண்டுகள் வரையிலான அடுக்குகளில் காணப்பட்டன.[3] போனல் வரையாடு, அழிந்துபோன மற்றொரு ஐரோப்பிய வரையாடு சிற்றினமான கெமிட்ராகசு செட்ரென்சிசுடன் நெருங்கிய தொடர்புடையது (மற்றும் மூதாதையராக இருக்கலாம்).[4]

மேற்கோள்கள்

தொகு
  1. Harlé, É.; Stehlin, H. G. (1913). "Un Capridé quaternaire de la Dordogne, voisin du Thar actuel de l'Himalaya". Bulletin de la Société Géologique de France. 4 13 (1–2): 422–431. https://www.biodiversitylibrary.org/page/48954123. 
  2. Crégut, E.; Baryshnikov, G. (2005). New results on the Caprini (Bovidae, Caprinae) from Kudaro I and III (Georgia, Caucasus mountains). pp. 145–159.
  3. Moigne, A-M. (2016). "Bone retouchers from Lower Palaeolithic sites: Terra Amata, Orgnac 3, Cagny-l'Epinette and Cueva del Angel". Quaternary International 409: 195–212. doi:10.1016/j.quaint.2015.06.059. Bibcode: 2016QuInt.409..195M. 
  4. Crégut-Bonnoure, E. (1989). "Un nouveau Caprinae, Hemitragus cedrensis nov. sp. (Mammalia, Bovidae) des niveaux pléistocènes moyen de la Grotte des Cèdres (le Plan d'Aups, Var). Intéret biogéograhique". Geobios 22 (5): 653–664. doi:10.1016/S0016-6995(89)80118-4. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனல்_வரையாடு&oldid=3517497" இலிருந்து மீள்விக்கப்பட்டது