போனி புயல்

வட இந்திய சூறாவளி

அதி தீவிரப் புயல் போனி (/ˈfɔːn/; வங்காள மொழி: ফণী; ஒடியா: ଫଣି) [1] என்பது இந்திய மாநிலங்களான ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றிலும் வங்காளதேசம் நாட்டிலும் பாதிப்புகளை ஏற்படுத்திய அதி தீவிரப் புயலைக் குறிக்கும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொகு

புயலின் தாக்குதலை எதிர்கொள்ளும் வகையில் விசாகப்பட்டிணத்திலும் ஒடிசா கடற்கரைப் பகுதியிலும் இந்தியக் கடற்படை தமது கப்பல்களை பணியில் ஈடுபடுத்தியது.[2]

பாதிப்புகள் தொகு

புயல் பாதிப்புகளால் 57 பேர் உயிரிழந்தனர். இந்தியாவின் ஒடிசாவில் 35 பேரும்[3], உத்திரப் பிரதேசத்தில் 8 பேரும்[4], வங்கதேசத்தில் 14 பேரும்[5] உயிரிழந்தனர்[6].

மேற்கோள்கள் தொகு

  1. "Cyclone Fani May Intensify Further, Heads Towards Odisha Coast: 10 Points". என்டிடிவி. 30 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 30 ஏப்ரல் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  2. "Cyclone Fani: Naval ships, aircraft on standby". தி இந்து. 30 ஏப்ரல் 2019. https://www.thehindu.com/news/national/cyclone-fani-naval-ships-aircraft-on-standby/article26989579.ece. 
  3. "Cyclone Fani toll climbs to 35, several trains cancelled". India Today. 6 May 2019. https://www.indiatoday.in/india/story/cyclone-fani-death-toll-trains-cancellations-restoration-work-relief-package-full-details-1518511-2019-05-06. பார்த்த நாள்: 6 May 2019. 
  4. "Lightning kills 8 in Uttar Pradesh". New Indian Express. 3 மே 2019. http://www.newindianexpress.com/nation/2019/may/03/lighting-kills-8-in-uttar-pradesh-1972176.html. பார்த்த நாள்: 5 மே 2019. 
  5. "Cyclone Fani: 14 killed in 8 districts". Dhaka Tribune. 4 மே 2019. https://www.dhakatribune.com/bangladesh/nation/2019/05/04/1-killed-30-injured-as-cyclone-fani-destroys-homes-in-noakhali. பார்த்த நாள்: 4 மே 2019. 
  6. "Cyclone Fani kills at least 15 as it moves to Bangladesh". Khaleej Times. Associated Press. 5 மே 2019. https://www.khaleejtimes.com/international/rest-of-asia/cyclone-fani-kills-at-least-15-as-it-moves-to-bangladesh-. பார்த்த நாள்: 5 மே 2019. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போனி_புயல்&oldid=2776294" இலிருந்து மீள்விக்கப்பட்டது