போபால் - மும்பை விரைவுவண்டி
போபால் - மும்பை விரைவுவண்டி, இந்திய இரயில்வேயினால் இயக்கப்படுகிறது. இது மும்பையின் லோகமானிய திலக் முனையத்தில் இருந்து கிளம்பி, போபாலில் உள்ள ஹபீப்கஞ்சு வரை சென்று திரும்பும்.[1]
வழித்தடம்
தொகு- மும்பை லோகமானிய திலகர் முனையம்
- குர்லா
- டாணே
- கல்யாண் சந்திப்பு
- இகத்புரி
- புசாவள்
- காண்டுவா
- ஹர்தா
- இட்டர்சி சந்திப்பு
- ஹோஷங்காபாத்
- போபால் ஹபீப்கஞ்சு