டாணே தொடருந்து நிலையம்
டாணே தொடருந்து நிலையம், மகராஷ்டிர மாநிலத்து நகரமான டாணேயில் அமைந்துள்ளது. இது மும்பை புறநகர் ரயில்வேயின் வழித்தடத்தில் உள்ளது.[1][2][3]
தொடர்வண்டிகள்
தொகுஇந்த நிலையத்தில் நின்று செல்லும் தொடர்வண்டிகளில் சில:
- 11007/08 டெக்கான் எக்ஸ்பிரஸ்
- 11023/24 சகாயத்ரி விரைவுவண்டி
- 11093/94 மகாநகரி விரைவுவண்டி
- 11401/02 நந்திகிராம் விரைவுவண்டி
- 12105/06 விதர்பா விரைவுவண்டி
- 12115/16 சித்தேஸ்வர் விரைவுவண்டி
- 12117/18 கோதாவரி எக்ஸ்பிரஸ்
- 12139/40 சேவாகிராம் விரைவுவண்டி
- 12619/20 மத்சியகந்தா விரைவுவண்டி
- 22105/06 இந்திரயாணி எக்ஸ்பிரஸ்
- 16345/46 நேத்ராவதி விரைவுவண்டி
- கொங்கண் கன்யா விரைவுவண்டி
சான்றுகள்
தொகு- ↑ Mehta, Manthan K (19 May 2013). "Thane is busiest railway station in Mumbai". Times Internet. பார்க்கப்பட்ட நாள் 14 September 2014.
- ↑ Colonialism: An International, Social, Cultural and Political Encyclopedia by Melvin Eugene Page, Penny M. Sonnenburg. page 135
- ↑ The first running of a railway locomotive in India, swr.indianrailways.gov.in, Retrieved 2024-01-24