மகாநகரி விரைவுவண்டி
மகாநகரி விரைவுவண்டி, இந்திய இரயில்வே இயக்கும் விரைவுவண்டியாகும். இந்த வண்டி மும்பையில் இருந்து கிளம்பி வாரணாசி வரை சென்று திரும்பும்.[1]
நிறுத்தங்கள்
தொகு- மும்பை சி.எஸ்.டி
- தாதர்
- டாணே
- கல்யாண் சந்திப்பு
- இகத்புரி
- நாசிக் ரோடு
- மன்மாடு சந்திப்பு
- ஜள்காவ் சந்திப்பு
- புசாவள் சந்திப்பு
- புர்ஹான்பூர்
- நேபாநகர்
- காண்டுவா சந்திப்பு
- இட்டர்சி சந்திப்பு
- பிபரியா
- நரசிங்கபூர்
- மதன் மகால்
- ஜபல்பூர் சந்திப்பு
- கட்னி சந்திப்பு
- மைஹார்
- சத்னா சந்திப்பு
- மணிக்பூர் சந்திப்பு
- சிவோகி சந்திப்பு
- விந்தியாச்சல்
- மிர்சாபூர்
- சுனார்
- காசி
- வாரணாசி சந்திப்பு