போரில் காயமடைதல்

போரில் காயமடைதல் என்பது போரிடும்போது காயமடைந்து ஆனால் உயிரிழக்காத வீரர்களைப் பற்றிக் குறிப்பிடும் சொற்றொடராகும். பொதுவாக, தற்காலிகமாகவோ அலாது நிரந்தரமாகவோ ஆயுதமேந்த முடியாத நிலை அல்லது சண்டையைத் தொடர இயலாத நிலை ஆகியவற்றை இது குறிப்பிடுகிறது.[1] பொதுவாக காயமடைபவர்களின் எண்ணிக்கை, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகமாக உள்ளது.[2]

மேலும் காண்க

தொகு

உசாத்துணை

தொகு
  1. iCasualties: Iraq Coalition Casualty Count பரணிடப்பட்டது 2011-03-21 at the வந்தவழி இயந்திரம். See the middle of the page to see info on the types of wounded.
  2. "US & Allied Wounded | Costs of War". watson.brown.edu. பார்க்கப்பட்ட நாள் 2020-05-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரில்_காயமடைதல்&oldid=3590428" இலிருந்து மீள்விக்கப்பட்டது