போரே சட்டமன்றத் தொகுதி

போரே சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்றாகும்.[1] இது கோபால்கஞ்சு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள் தொகு

இது கோபால்கஞ்சு மாவட்டத்தில் உள்ள கீழ்க்காணும் பகுதிகளைக் கொண்டுள்ளது.[2]

  • வளர்ச்சி மண்டலங்கள்

போரை மண்டலம், பிஜய்பூர் மண்டலம், கட்டேயா மண்டலம்

சட்டமன்ற உறுப்பினர் தொகு

சான்றுகள் தொகு

  1. 1.0 1.1 1.2 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf பீகார் சட்டமன்றத் தொகுதிகளும் சட்டமன்ற உறுப்பினர்களும் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநில சட்டமன்றத் தொகுதிகளும் - எல்லைப் பங்கீடு, 2008 (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=போரே_சட்டமன்றத்_தொகுதி&oldid=3252770" இலிருந்து மீள்விக்கப்பட்டது