போரோசெலீனேட்டு
வேதிச் சேர்மங்களின் வகை
போரோசெலீனேட்டுகள் (Boroselenate) என்பவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்ட போரேட்டு மற்றும் செலீனேட்டு குழுக்கள் ஆக்சிஜன் அணுக்களைப் பகிர்ந்து கொள்ளும் இரசாயன கலவைகள் ஆகும். செலீனேட்டு மற்றும் போரேட்டு குழுக்கள் இரண்டும் நான்முகி வடிவத்தில் உள்ளன. இவை போரோசல்பேட்டுகள் மற்றும் போரோபாசுபேட்டுகளுடன் ஒத்த கட்டமைப்புகளைக் கொண்டுள்ளன. போரோதெல்லூரேட்டுகளின் தெலூரியம் அணு மிகவும் பெரியது, எனவே அதற்கு பதிலாக TeO6 எண்முகம் தோன்றும்.[1]
பட்டியல்
தொகுவேதிப்பொருள் | மூ.எ | படிகத்திட்டம் | இடக்குழு | அலகு செல் Å | கன அளவு | அடர்த்தி | குறிப்பு | மேற்கோள் | |
---|---|---|---|---|---|---|---|---|---|
போரோ செலீனைட்டு செலீனேட்டு |
B2Se3O10 | ஒற்றைச் சரிவச்சு | P21/c | a = 4.3466, b = 7.0237, c = 22.1460, β = 94.922°, Z = 4 | [2] | ||||
ஐதரோனியம் எக்சாசோடியம் போரோசெலீனேட்டு செலீனேட்டு |
(H3O)Na6[B(SeO4)4](SeO4) | நாற்கோணப் படிகத் திட்டம் | I4 | a=9.9796, c=18.2614 | சூன்யைட்டு கட்டமைப்பு | [3][1] | |||
டெட்ரா பொட்டாசியம்- ஐதரசன் போரோசெலீனேட்டு |
K4[BSe4O15(OH)] | முச்சரிவச்சுக் கட்டமைப்பு | P1 | a=7.5303, b=7.5380, c=42.3659, α=88.740, β=89.971, γ=89.971° Z=6 | சூன்யைட்டு கட்டமைப்பு | [3][1] | |||
Rb3[B(SeO4)3] | நேர்சாய்சதுரம் | Ibca | a=7.508, b=15.249, c=23.454, Z=8 | நேரியல் | [3][1] | ||||
Cs3[B(SeO4)3] | ஒற்றைச்சரிவச்சு | P21/c | a=11.3552, b=7.9893, c=15.7692, β=101.013° Z=4 | நேரியல் | [3][1] |
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 1.3 1.4 Daub, Michael; Hillebrecht, Harald (2 January 2015). "The First Boroselenates as new Silicate Analogues". Chemistry - A European Journal 21 (1): 298–304. doi:10.1002/chem.201404100. பப்மெட்:25359585.
- ↑ Daub, Michael; Scherer, Harald; Hillebrecht, Harald (2015-03-02). "Synthesis, Crystal Structure, and Spectroscopy of the Mixed-Valent Boroseleniteselenate B 2 Se 3 O 10" (in en). Inorganic Chemistry 54 (5): 2325–2330. doi:10.1021/ic502916j. பன்னாட்டுத் தர தொடர் எண்:0020-1669. பப்மெட்:25695146. https://pubs.acs.org/doi/10.1021/ic502916j.
- ↑ 3.0 3.1 3.2 3.3 Bruns, Jörn; Höppe, Henning A.; Daub, Michael; Hillebrecht, Harald; Huppertz, Hubert (26 June 2020). "Borosulfates—Synthesis and Structural Chemistry of Silicate Analogue Compounds". Chemistry – A European Journal 26 (36): 7966–7980. doi:10.1002/chem.201905449. பப்மெட்:31943390.