போர்க்குளம்

கேரளத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஊராட்சி

போர்க்குளம் என்னும் ஊர், கேரளத்தில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ளது. இது குன்னங்குளத்தில் இருந்து 5 கி மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. [1]. 13.47 சதுர கி மீ பரப்பளவைக் கொண்டது. இங்கு 15192 மக்கள் வசிக்கின்றனர். இது 12 வார்டுகளைக் கொண்டது. [2].

சுற்றியுள்ள இடங்கள்

தொகு

கடங்கோடு, சொவ்வன்னூர், கடவல்லூர், காட்டகாம்பால் ஊராட்சிகள், குன்னங்குளம் நகராட்சி.

வார்டுகள்

தொகு
  • மாளோர்கடவு
  • பொன்னம்
  • போர்க்குளம் சென்டர்
  • போர்க்குளம் வடக்கு
  • கொங்கணூர்‍
  • அக்கிக்காவு மேற்கு
  • அக்கிக்காவு கிழக்கு
  • அகதியூர் வடக்கு
  • அகதியூர் சென்டர்
  • கல்லழிக்குன்னு
  • வேதக்காடு
  • போஸ்டு ஆபீஸ்
  • வெட்டிக்கடவு

சான்றுகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்க்குளம்&oldid=3786906" இலிருந்து மீள்விக்கப்பட்டது