போர்ட்டர் பொன்னுசாமி

போர்ட்டர் பொன்னுசாமி 1979 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். அடியார் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் தேங்காய் ஸ்ரீநிவாசன், வடிவுக்கரசி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

போர்ட்டர் பொன்னுசாமி
இயக்கம்அடியார்
தயாரிப்புஜேப்பியார்
ஜே. பி. ஆர். பிக்சர்ஸ்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புதேங்காய் ஸ்ரீநிவாசன்
வடிவுக்கரசி
வெளியீடுஅக்டோபர் 19, 1979
நீளம்3918 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "போர்ட்டர் பொண்ணுசாமி". Spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2021-11-06.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்ட்டர்_பொன்னுசாமி&oldid=3310527" இலிருந்து மீள்விக்கப்பட்டது