போர்னியோ தேவாங்கு
போர்னியோ தேவாங்கு[1] | |
---|---|
Not evaluated (IUCN 3.1)
| |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | N. borneanus
|
இருசொற் பெயரீடு | |
Nycticebus borneanus (Lyon, 1906) |
போர்னியோ தேவாங்கு (Nycticebus borneanus) என்பது தேவாங்கு வகைகளில் ஒன்றாகும். இவை மிகவும் சோம்பேரியான விலங்குள் ஆகும். இவை ஒரு இரவாடியாக உள்ளன. பூச்சி புழுக்களை விரும்பி உட்கொள்ளுகின்றன. இந்தியாவில் காணப்படும் தேவாங்கை விட வித்தியாச குனம் கொண்டவையாகஇவை உள்ளன. ஓரிட வாழ்விகளான இவை தேவாங்கு வகைகளில் ஒரு சிற்றினம் ஆகும். இவை போர்னியோ நாட்டின் காடுகளில் காணப்படுகின்றன. [2]
மேற்கோள்கள்
தொகு- ↑ "Nycticebus borneanus". ஒருங்கிணைந்த வகைப்பாட்டியல் தகவல் அமைப்பு (Integrated Taxonomic Information System). பார்க்கப்பட்ட நாள் 28 January 2016.
- ↑ அடவியின் அந்திமக் காலம்? - உலகின் அடர்ந்த காட்டுக்குள் ஒரு கேமரா தி இந்து தமிழ் 06 பிப்ரவரி 2016