போர்பொன் பிஸ்கட்
போர்பொன் பிஸ்கட் என்பது ஒரு வகையான சான்விச் பிஸ்கட்.[1][2] இதில் இரண்டு சாக்கலேட் பிஸ்கட்களுக்கு இடையே சாக்கலேட் மாவு போன்ற பொருள் சான்விச் செய்யபட்டிருக்கும். இது 1910ம் ஆண்டு பெர்மண்ட்சே பிஸ்கட் நிறுவனத்தால் அறிமுகப்படுத்தப்பட்டது.[3][4][5]
தயாரிப்பு முறை மற்றும் பயன்பாடு
தொகுபோர்பொன் பிஸ்கட் ரொட்டிகள் தேனீருடன் சேர்த்து தொட்டு சாப்படக்கூடிய நொறுக்குத்தீனியாக உள்ளது. இந்த ரொட்டிகள் தயாரிக்கப்படும்போது வெப்பத்தினால் விரிசல்கள் மற்றும் உடைசல்கள் உருவாவதை தடுப்பதற்காக சிறிய துளைகள் அமைந்துள்ளன. நிறுவனங்களை சார்ந்து போர்போன் பிஸ்கட்டுகளில் பல வகைகள் காணப்படுகின்றன. பொதுவாக போர்பொன் பிஸ்கட்டுகள் அதிக சுவையுள்ள சாக்லேட் ப்ளேவரில் உருவாக்கப்படுகிறது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Bourbon or Bourbon biscuit". Chambers Concise Dictionary. Allied Publishers. 2004. p. 144. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788186062364.
- ↑ Wells, John C. (2000). "Bourbon dynasty". Longman Pronunciation Dictionary (2nd ed.). Pearson. p. 94. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0582364677.
- ↑ Schofield, Hugh (26 December 2014). "The link between bourbon biscuits and bourbon whiskey" – via www.bbc.com.
- ↑ Prudames, David (25 Jan 2005). "Museum to remember birthplace of the Bourbon". Culture24. Archived from the original on 20 செப்டம்பர் 2012. பார்க்கப்பட்ட நாள் 11 Dec 2009.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Hibbert, Colette (8 Feb 2005). "Biscuit factory makes 'comeback'". BBC News Online. பார்க்கப்பட்ட நாள் 11 Dec 2009.