போர்லாக் விருது

போர்லாக் விருது (Borlaug Award) என்பது கோரமண்டல் இன்டர்நேஷனல் உர நிறுவனத்தால் வழங்கப்படும் விருதாகும். இது இந்திய விஞ்ஞானிகள் வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் துறையில் மேற்கொண்ட ஆராய்ச்சி மற்றும் பங்களிப்புகளுக்காக வழங்கப்படுகிறது. இந்த விருது 1972இல் உருவாக்கப்பட்டு, நோபல் பரிசு பெற்ற நார்மன் ஈ. போர்லாக் நினைவாகப் பெயரிடப்பட்டது. இந்த விருது பெறுபவருக்கு இந்திய ரூபாய் 5,00,000 ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம் மற்றும் மேற்கோள் வழங்கப்படுகிறது.[1]

நார்மன் போர்லாக்

இந்த விருதைச் சர்வதேச உரத் தொழில்துறை சங்கத்தின் ஐ.எஃப்.ஏ நார்மன் போர்லாக் விருது அல்லது உலக உணவு பரிசு அறக்கட்டளை வழங்கிய கள ஆராய்ச்சிக்கான போர்லாக் விருது ஆகியவற்றுடன் குழப்பமடையக்கூடாது.

விருது பெற்றவர்கள் தொகு

 • 2022: மகாலிங்கம் கோவிந்தராசு, இந்தியா[2]
 • 2021: எலியட் டோசோ-யோவோ, பெனின்
 • 2020: சல்மா சுல்தானா, வங்காளதேசம்
 • 2019: ஹேல் ஆன் துபான், துருக்கி
 • 2018: மத்தேயு ரூஸ், அமெரிக்கா
 • 2017: ஜென்லிங் குய், சீனா
 • 2016: ஆண்ட்ரூ முட், கென்யா
 • 2015: எரிக் போல்மேன், உருவாண்டா
 • 2014: பிராம் கோவேர்ட்சு, பெல்ஜியம்
 • 2013: ஆர். எஸ். பரோடா, இந்தியா
 • 2012: கே.வி.பிரபு மற்றும் அசோக் குமார் சிங் [3]
 • 2006: ராஜேந்திர சிங் பரோடா [4]
 • 2005: ரத்தன் லால் மற்றும் சுப்பிரமணியம் நாகராஜன் [5]
 • 2004: ஐ.வி.சுப்பா ராவ் மற்றும் சுமன் சஹாய் [6]
 • 2000: அனில் அகர்வால்
 • 1997: அஸ்ரா குரைசி [7]
 • 1995: இப்ராஹிமாலி அபுபக்கர் சித்திக்
 • 1991: அமிர்தா படேல்
 • 1985: வீரேந்தர் லால் சோப்ரா [8]
 • 1983: நஞ்சப்பா சமன்னா சுப்பா ராவ் [9]
 • 1982: ஹரி கிருஷன் ஜெயின் [10]
 • 1979: பிஷ்வாஜித் சவுத்ரி [11] மற்றும் எம்.எஸ். சுவாமிநாதன்
 • 1977: ஜே.எஸ். கன்வார் மற்றும் குர்தேவ் குஷ்
 • 1976: சிவகுலா கிருஷ்ணமூர்த்தி
 • 1973: ஜிதேந்திர பி.ஸ்ரீவஸ்தவா [டாக்டர். ஜே.பி.ஸ்ரீவாஸ்தவா] மற்றும் டாக்டர் மனோதுத் பதக்
 • 1972: டாக்டர் ஆத்மரம் பைரவ் ஜோஷி

மேலும் காண்க தொகு

 • விவசாய விருதுகளின் பட்டியல்
 • மக்கள் பெயரிடப்பட்ட பரிசுகளின் பட்டியல்

மேற்கோள்கள் தொகு

 1. "Borlaug award for two IARI scientists". The Hindu Businessline. http://www.thehindubusinessline.com/industry-and-economy/agri-biz/borlaug-award-for-two-iari-scientists/article4122923.ece. பார்த்த நாள்: 26 December 2012. 
 2. https://www.worldfoodprize.org/en/nominations/norman_borlaug_field_award/2022_recipient/
 3. "Two IARI scientists get Borlaug Award 2012". The Weekend Leader. http://www.theweekendleader.com/Headlines/76/two-iari-scientists-get-borlaug-award-2012.html. பார்த்த நாள்: 26 December 2012. 
 4. "Norman E Borlaug award announced". http://www.business-standard.com/article/companies/norman-e-borlaug-award-announced-105122901043_1.html. பார்த்த நாள்: 17 December 2014. 
 5. "Nagarajan - Indian Fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.res.in/detail.php?id=P06-1417. 
 6. "Subba Rao, Suman Sahai get Borlaug award" இம் மூலத்தில் இருந்து 24 செப்டம்பர் 2008 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080924055820/http://www.hindu.com/2004/01/31/stories/2004013106441200.htm. பார்த்த நாள்: 29 March 2013. 
 7. "Norman Borlaug Award for Dr. Azra Quraishi". http://www.parc.gov.pk/index.php/en/borluag-awards/124-borluag/468-norman-borlaug-award-for-dr-azra-quraishi. 
 8. "Curriculum Vitae-V.L. CHOPRA". http://www.cgiar.org/pdf/vl_chopra.pdf. 
 9. "Subba Rao - Indian Fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.res.in/detail.php?id=N83-0805. 
 10. "Jain - Indian Fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.res.in/detail.php?id=N74-0336. 
 11. "Chaudhury - Deceased Fellow". Indian National Science Academy. 2016. http://insaindia.res.in/deceaseddetail.php?id=N780167. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=போர்லாக்_விருது&oldid=3629180" இருந்து மீள்விக்கப்பட்டது