போலவரம்
போலவரம், ஆந்திரப் பிரதேசத்தின் மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள 46 மண்டலங்களில் ஒன்று.[1]
ஆட்சி
தொகுஇது ஆந்திர சட்டமன்றத்திற்கு போலவரம் சட்டமன்றத் தொகுதியிலும், இந்திய பாராளுமன்றத்திற்கு ஏலூரு மக்களவைத் தொகுதியிலும் உட்படுத்தப்பட்டுள்ளது.[2]
ஊர்கள்
தொகுஇந்த மண்டலத்தில் கீழ்க்காணும் ஊர்கள் உள்ளன.[1]
- சீதூர்
- சேகொண்டபள்ளி
- சிலகலூர்
- தார்வாடா
- கெத்தபள்ளி
- குடாலா
- கொண்டுருகோட்டை
- கொருடூர்
- லட்சுமிநாராயணதேவிபேட்டை
- நாகம்பாலம்
- பட்டிசம்
- போலவரம்
- பிரகடப்பள்ளி
- பைடிபாக்கா
- ராவிகூடம்
- சரிபள்ளிகுண்டா
- சிங்கனபள்ளி
- சிரிவாக்கா
- சிவகிரி
- டேக்கூர்
- தூடிகுண்டா
- வெங்கடாபுரம்
- விஞ்சரம்
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "மேற்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள மண்டலங்கள்" (PDF). Archived from the original (PDF) on 2014-12-14. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.
- ↑ "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-01.