போலியோ தடுப்பூசி

போலியோ தடுப்பூசி என்பது போலியோ நோய் உலகம் பூராவும் பரவுவதைத் தடுக்கும் முகமாகப் பயன்படுத்தப்படும் தடுப்பூசி ஆகும். இத்தடுப்பூசி 1957 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது, 1962 இல் இத்தடுப்பூசிக்குத் தரச்சான்று அளிக்கப்பட்டது.[1]. குழந்தைகளுக்கு வயிற்றோட்டம், காய்ச்சல், சளி உட்பட, எந்த நோயிருந்தாலும் இப்போலியோ தடுப்பூசி கொடுக்கப்படுகின்றது.

போலியோ தடுப்பூசி
மருத்துவத் தரவு
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை C (both OPV and IPV)
சட்டத் தகுதிநிலை Administered by or under the supervision of a health care professional.
வழிகள் Parenteral (IPV), Oral drops (OPV)
அடையாளக் குறிப்புகள்
ATC குறியீடு J07BF01 J07BF02 J07BF03
வேதியியல் தரவு
வாய்பாடு ?

மேற்கோள்கள்

தொகு
  1. "A Science Odyssey: People and Discoveries". PBS. 1998. பார்க்கப்பட்ட நாள் 2008-11-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போலியோ_தடுப்பூசி&oldid=2743577" இலிருந்து மீள்விக்கப்பட்டது