போல் கொலியர்

போல் கொலியர் அல்லது பால் காலியர் (Paul Collier) பொருளியல் பேராசிரியர். ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் ஆபிரிக்க பொருளாதாரம் பற்றிய ஆய்வு மையத்தின் (Centre for the Study of African Economies at The University of Oxford) இயக்குநர். இவர் ஏழை நாடுகள், சிறப்பாக ஆபிரிக்க நாடுகள் பற்றி ஆய்வுகள் செய்தவர். இவரது நூல் The Bottom Billion: Why the Poorest Countries are Failing and What Can Be Done About It ஒரு முக்கிய ஆக்கமாக பார்க்கப்படுகிறது.[1][2][3]

போல் கொலியர்
பிறப்பு23 ஏப்பிரல் 1949 (அகவை 75)
படிப்புமுனைவர் பட்டம்
பணிபொருளியலாளர்கள், பல்கலைக்கழகப் பேராசிரியர்
வேலை வழங்குபவர்
சிறப்புப் பணிகள்Exodus: How Migration is Changing Our World, The Bottom Billion
விருதுகள்Commander of the Order of the British Empire, Knight Bachelor

எழுதிய நூல்கள்

தொகு
  • The Plundered Planet: Why We Must, and How We Can, Manage Nature for Global Prosperity (2010) பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0195395259
  • Labour and poverty in rural Tanzania: Ujamaa and rural development in the United Republic of Tanzania
  • The Bottom Billion: Why the Poorest Countries are Failing and What Can Be Done About It (பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195311450)
  • (with Anke Hoeffler) ‘On economic causes of civil war’ Oxford Economic Papers, vol 50 iss 4, (1998), pp 563–573.
  • (with Anke Hoeffler) ‘Greed and grievance in civil war’ Oxford Economic Papers, vol 56 iss 4, (2004), pp 563–595.
  • (with Lisa Chauvet and Haavard Hegre) 'The Security Challenge in Conflict-Prone Countries', Copenhagen Consensus 2008 Challenge Paper, (2008).
  • Wars, Guns and Votes; Democracy in Dangerous Places, Harper, (March 2009)

மேற்கோள்கள்

தொகு
  1. "Paul Collier". www.bsg.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2023-05-11.
  2. "Paul Collier". www.bsg.ox.ac.uk (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
  3. "Paul Collier". IGC (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-03-29.
"https://ta.wikipedia.org/w/index.php?title=போல்_கொலியர்&oldid=4161367" இலிருந்து மீள்விக்கப்பட்டது