ப. அப்துல் சமது

ப. அப்துல் சமது (P. Abdul Samad) ஓர் இந்திய அரசியல்வாதியும் தமிழக சட்டமன்ற உறுப்பினரும் ஆவார். மனிதநேய மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் ஆவார்.[மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த இவர்], 2021 ஆம் ஆண்டு தமிழக சட்டசபைக்கான தேர்தலில் மணப்பாறை தொகுதியிலிருந்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராகப் போட்டியிட்டு தமிழக சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1][2]

ப. அப்துல் சமது
உறுப்பினர் தமிழ்நாடு சட்டப் பேரவை
பதவியில் உள்ளார்
பதவியேற்பு
2 மே 2021
முன்னவர் ஆர். சந்திரசேகர்
தொகுதி மணப்பாறை சட்டமன்றத் தொகுதி
தனிநபர் தகவல்
தேசியம் இந்தியர்
அரசியல் கட்சி திராவிட முன்னேற்றக் கழகம்

சட்டமன்ற உறுப்பினராக தொகு

ஆண்டு வெற்றி பெற்ற தொகுதி கட்சி பெற்ற வாக்குகள் வாக்கு விழுக்காடு (%)
2021 மணப்பாறை திமுக 98,077 44.23%

மேற்கோள்கள் தொகு

  1. "138 - மணப்பாறை". தி ஹிந்து தமிழ் திசை நாளிதழ்.
  2. "16th Assembly Members". Government of Tamil Nadu. 2021-05-07 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ப._அப்துல்_சமது&oldid=3531693" இருந்து மீள்விக்கப்பட்டது