மகசூல் வரைபடம்

மகசூல் வரைபடம் அல்லது மகசூல் கண்காணிப்பு (Yield mapping or yield monitoring) என்பது குறிப்பிட்ட நிலத்தில் புவியிடங்காட்டி தரவுகளைப்  பயன்படுத்தி பயிர் மகசூல் மற்றும் ஈரப்பதம் போன்ற மாறிகள் ஆய்வு செய்ய வேளாண்மையில் பயன்படுத்தப்படும் ஒரு உத்தியாகும். இது 1990 களில் உருவாக்கப்பட்டு, இயற்பியல் உணரிகளை புவிநிலைக்காட்டி தொழில்நுட்பத்துடன் இணத்து பயன்னடுத்தப்பட்டது. எடுத்துக்காட்டு மகசூல் சுவடுகளைப் பற்றி அறிய வேகமானியைப் பயன்படுத்துதல், இத் தரவுகளைப் பயன்படுத்தி உருவாக்கப்படும் மகசூல் வரைபடம் ஒர நிலத்தில், பல்வேறு வருடங்களில் பெறப்பட்ட மாறுப்பட்ட மகசூல் அளவுகளை ஒப்பிட பயன்படுகிறது. இது விவசாய்கள் நிலத்தின் பகுதிகளைப் பற்றி தீர்மானிக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டு நிலத்தில் அதிக நீா்பாசனம் செய்ய வேண்டிய பகுதி, மகசூல் அளிக்காமல் வளம் குன்றிய பகுதி ஆகியவற்றை தீா்மானிக்க பயன்படுத்தப்படுகிறது.

பல்வேறு வருடங்களில் பெறப்பட்ட மாறுப்பட்ட மகசூல் அளவுகளை ஒப்பிட பயன்படுகிறது. இது விவசாய்கள் நிலத்தின் பகுதிகளைப் பற்றி தீர்மானிக்க பயன்படுகிறது. எடுத்துக்காட்டு நிலத்தில் அதிக நீர் பாசனம் செய்ய வேண்டிய பகுதி, மகசூல் அளிக்காமல் வளம் குன்றிய பகுதி ஆகியவற்றை தீா்மானிக்க பயன்படுத்தப்படுகிறது.[1] மேலும் நில நிர் நிர்வாக முறைகளின் மாற்றத்தால் ஏற்படும் விளைவுகள், நிலத்தின் ஊட்டசத்து நிா்வாக செயல்முறைகளை மேம்படுத்துதல், கடன் பெறுவதற்காக மகசூல் விவரங்களை பதிவுச் செய்தல் போன்றவற்றைப் பற்றி விவசாயிகள் அறிய இசைவளிக்கிறது.[2]

சான்றுகள் தொகு

  1. "Precision agriculture tools and information for Nebraska". CropWatch. University of Nebraska Lincoln. Archived from the original on ஜூலை 1, 2013. பார்க்கப்பட்ட நாள் August 13, 2013. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  2. Franzen, Dave; Casey, Francis; Derby, Nathan. "Yield Mapping and Use of Yield Map Data" (PDF). University of North Dakota. பார்க்கப்பட்ட நாள் August 13, 2013.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகசூல்_வரைபடம்&oldid=3565922" இலிருந்து மீள்விக்கப்பட்டது