மகத் மகளிர் கல்லூரி
மகத் மகளிர் கல்லூரி, (Magadh Mahila College) 1946-இல் நிறுவப்பட்டது. இது பீகார் மாநிலம் பட்னாவில் உள்ள ஒரு மகளிர் கல்லூரி ஆகும். இது பட்னா பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற கல்லூரி ஆகும்.[1] இக்கல்லூரி அறிவியல், கலை மற்றும் வணிகத்தில் இளநிலை மற்றும் முதுநிலை படிப்புகளை வழங்குகிறது.
வகை | இளநிலை, முதுநிலை கலை அறிவியல், மகளிர் |
---|---|
உருவாக்கம் | 1946 |
வேந்தர் | பாகூ சவுகான் |
துணை வேந்தர் | கிரிசு குமார் சவுத்ரி |
அமைவிடம் | , , |
சேர்ப்பு | பட்னா பல்கலைக்கழகம் |
இணையதளம் | magadhmahilacollege |
அங்கீகாரம்
தொகுமகத் மகளிர் கல்லூரிக்கு தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று அவை ஏ தரநிலை வழங்கியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ "Affiliated College of Patna University". Archived from the original on 2016-08-09. பார்க்கப்பட்ட நாள் 2024-01-28.