மகாராஜ்கஞ்சு மாவட்டம்

உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம்
(மகராஜ்கஞ்சு மாவட்டம் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகாராஜ்கஞ்சு மாவட்டம், இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் மகாராஜ்கஞ்சு நகரத்தில் அமைந்துள்ளது.

மகாராஜ்கஞ்சு மாவட்டம்
महाराजगंज जिला
மகாராஜ்கஞ்சுமாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம்
மாநிலம்உத்தரப் பிரதேசம், இந்தியா
நிர்வாக பிரிவுகள்கோரக்பூர் கோட்டம்
தலைமையகம்மகாராஜ்கஞ்சு
பரப்பு2,934.1 km2 (1,132.9 sq mi)
மக்கட்தொகை2,665,292 (2011)
மக்கள்தொகை அடர்த்தி903/km2 (2,340/sq mi)
படிப்பறிவு64.3 %
பாலின விகிதம்938
வட்டங்கள்4
மக்களவைத்தொகுதிகள்மகாராஜ்கஞ்சு மக்களவைத் தொகுதி
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பொருளாதாரம்

தொகு

2006ஆம் ஆண்டில், இந்திய அரசின் ஊராட்சித் துறை அமைச்சகம், பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களைப் பற்றிய கணக்கெடுப்பை தொடங்கியது. அந்த பட்டியலில் 250 மாவட்டங்கள் சேர்க்கப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இருந்தது. உத்தரப் பிரதேசத்தில் உள்ள ஏனைய 33 மாவட்டங்களுடன் சேர்த்து, இதற்கும் பின்தங்கிய பகுதிகளுக்கான மத்திய அரசின் நிதி கிடைக்கிறது.[1]

சான்றுகள்

தொகு
  1. Ministry of Panchayati Raj (8 September 2009). "A Note on the Backward Regions Grant Fund Programme" (PDF). National Institute of Rural Development. Archived from the original (PDF) on 5 ஏப்ரல் 2012. பார்க்கப்பட்ட நாள் 27 September 2011. {{cite web}}: Check date values in: |archive-date= (help)

இணைப்புகள்

தொகு


"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாராஜ்கஞ்சு_மாவட்டம்&oldid=3947723" இலிருந்து மீள்விக்கப்பட்டது