மகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம்
மகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் (Maharishi University of Information Technology) இந்தியாவின் உத்தரபிரதேசத்தில் உள்ள ஓர் இந்திய தனியார் பல்கலைக்கழகம் ஆகும்.. பல்கலைக்கழகத்தின் முக்கிய வளாகம் லக்னோவிலும் [6] [7] துணை வளாகம் நொய்டாவிலும் உள்ளன. [8]
குறிக்கோளுரை | भावातीत चेतना से समृद्धि |
---|---|
வகை | தனியார் |
நிறுவுனர் | மகரிசி மகேசு யோகி |
சார்பு | பல்கலைக்கழக மானியக் குழு (இந்தியா) |
வேந்தர் | அச்சை பிரகாசு சிறீவசுத்தவா.[1][2][3] |
துணை வேந்தர் | Dr Bhanu Pratap Singh[4][5] |
அமைவிடம் | , , |
இணையதளம் | Maharishi University |
2001 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதியிட்ட உத்தரப்பிரதேச அரசாங்கத்தின் அசாதாரண அரசு செய்திக் குறிப்பின்படி 2014 ஆம் ஆண்டு இப்பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது. மகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் , பல்கலைக்கழக மானியக் குழுவால் அங்கீகரிக்கப்பட்டதாகும். இந்த பல்கலைக்கழகம் 9 ஆண்டுகளுக்கு முன்பு 2014 ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட இந்தியாவின் பழமையான தனியார் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
வரலாறு
தொகுமகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இந்தியாவின் உத்தரபிரதேச மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. [9] [10] [11] [12] [13]
அமைப்பு மற்றும் நிர்வாகம்
தொகுஆளுகை
தொகுமகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தின் முதல் அதிபர் மகரிசி மகேசு யோகி ஆவார், அச்சை பிரகாசு சிறீவத்வா தற்போதைய அதிபராக உள்ளார். முனைவர் பானு பிரதாப் சிங் பல்கலைக்கழகத்தின் தற்போதைய துணைவேந்தராக உள்ளார். [14]
வளாகங்கள்
தொகுமகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - லக்னோ.
தொகு- மகரிசி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி
- மகரிசி வணிகம் மற்றும் மேலாண்மை பள்ளி
- மகரிசி மருந்து அறிவியல் பள்ளி
- மகரிசி அறிவியல் பள்ளி
- மகரிசி மனிதநேயம் மற்றும் கலைப் பள்ளி
- மகரிசி இயங்குபடம் மற்றும் காட்சி விளைவுகள் பள்ளி
- மகரிசி உணர்வு அறிவியல் பள்ளி
மகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் - நொய்டா.
தொகு- மகரிசி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப பள்ளி
- மகரிசி சட்டப் பள்ளி
- மகரிசி வணிக ஆய்வுகள் பள்ளி
- மகரிசி மருந்து அறிவியல் பள்ளி
- மகரிசி இயங்குபடம் மற்றும் ஊடகப் பள்ளி [15]
- மகரிசி மனிதநேயம் மற்றும் பயன்பாட்டு அறிவியல் பள்ளி
படிப்புகள்
தொகுமகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் இளங்கலை, பட்டதாரி மற்றும் முதுகலை பட்டதாரி படிப்புகளை வழங்குகிறது. [16]
தரவரிசைகள்
தொகுமகரிசி தகவல் தொழில்நுட்ப பல்கலைக்கழகம், இந்தியாவில் உள்ள சிறந்த பட்டதாரி தரவு அறிவியல் திட்டங்களில் 2021 ஆம் ஆண்டில் ஆசிய மேலாண்மை நிறுவனங்களின் தரவரிசையில் 13 ஆவது இடத்தைப் பிடித்தது [17]
மேற்கோள்கள்
தொகு- ↑ Ajay Prakash Shrivastava Bio at MUIT Portal
- ↑ Ajay Prakash Shrivastava Bio at Maharishi Siksha Sansthan
- ↑ महर्षि विद्यापीठ के मुख्य ट्रस्टी अजय प्रकाश श्रीवास्तव
- ↑ Vice Chancellor MUIT Information from UGC Portal
- ↑ Dr Bhanu Pratap Singh Bio at Maharishi MUIT Portal
- ↑ "Lucknow Campus Official Website". பார்க்கப்பட்ட நாள் 12 February 2023.
- ↑ "Private University Uttar Pradesh". University Grants Commission. பார்க்கப்பட்ட நாள் 20 March 2023.
- ↑ "Noida Campus Official Website". பார்க்கப்பட்ட நாள் 13 February 2023.
- ↑ "Call for Papers: Maharishi Journal for Law & Society". Lexpeeps. 3 January 2022. https://lexpeeps.in/call-for-papers-maharishi-journal-for-law-society/.
- ↑ "महर्षि यूनिवर्सिटी ने आयोजित किया भंडारा". Sehat Times | सेहत टाइम्स. 7 June 2022. https://sehattimes.com/maharishi-university-organized-bhandara/35524.
- ↑ "Quant Guide 2017: Maharishi University of Information Technology". Risk.net. 19 June 2017. https://www.risk.net/quantitative-finance/5291761/quant-guide-2017-maharishi-university-of-information-technology.
- ↑ "Scored low in CLAT 2023? Here are alternate college, degree options". The Indian Express. 30 December 2022. https://indianexpress.com/article/education/didnt-score-well-in-clat-entrance-exams-to-pursue-law-degree-8352195/.
- ↑ "Maharishi University Students strike big and bring glory at data science contest". ABP Live. https://news.abplive.com/india-news/maharishi-university-students-strike-big-and-bring-glory-at-data-science-contest-544529/amp.
- ↑ "Rajnath Singh pays tribute to Swami Vivekananda, Maharishi Mahesh Yogi in Lucknow". https://www.hindustantimes.com/cities/lucknow-news/rajnath-singh-pays-tribute-to-swami-vivekananda-maharishi-mahesh-yogi-in-lucknow-101673545991542.html.
- ↑ "Maharishi University में Journalism Course की शुरुआत, Theory के साथ होगी Practical Training". hindi.news18.com/. 27 August 2021. பார்க்கப்பட்ட நாள் 2023-04-07.
- ↑ "List of Law Colleges having approval of affiliation of the Bar Council of India as on 2 nd April, 2018" (PDF). www.barcouncilofindia.org. பார்க்கப்பட்ட நாள் 1 February 2023.
- ↑ "AIM 2021 Ranking". analyticsindiamag.com/. 6 December 2021. பார்க்கப்பட்ட நாள் 2022-02-21.