மகர யாழ்

மகர யாழ் அல்லது மகர வீணை என்பது பண்டைய யாழ் ஆகும். இது யவனபுரம் எனப்படும் கிரேக்க நாட்டில் இருந்து தமிழ்நாட்டிற்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படுகின்றது.[1]

மணிமேகலையில் மகர யாழ் பற்றிய குறிப்பு:

தகரக் குழலாள் தன்னொடு மயங்கி

மகர யாழின் வான்கோடு தழீஇ
வட்டிகைச் செய்தியின் வரைந்த பாவையின்
எட்டி குமரன் இருந்தோன் றன்னை

உசாத்துணைதொகு

  1. சுவாமி விபுலானந்தர். யாழ் நூல். கரந்தைத் தமிழ்க்கல்லூரி. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகர_யாழ்&oldid=2161908" இருந்து மீள்விக்கப்பட்டது