மகளிர் நோயியல் அறுவை மருத்துவம்
மகளிர் நோயியல் அறுவை மருத்துவம் (Gynecological surgery) பொதுவாக மகளிர் நோயியல் மருத்துவ வல்லுநர்களால் பெண் இனப்பெருக்கத் தொகுதியில் செய்யப்படும் அறுவை சிகிச்சையை குறிக்கிறது. நலமுண்டாக்குதல், புற்றுநோய்க்கான சிகிச்சை, கருவுறாமை கோளாறுகள், கட்டுப்பாடற்ற கழிவு வெளியேற்ற சிக்கல்கள் ஆகியவற்றுக்கான சிகிச்சை நடைமுறைகள் மகளிர் நோயியல் அறுவைச் சிகிச்சையில் அடங்கும். [1] மேலும் மகளிர் மருத்துவ அறுவை சிகிச்சைகள் அரிதாக விருப்பத்தின் பேரிலும் அல்லது ஒப்பனை நோக்கங்களுக்காகவும் செய்யப்படுகின்றன.
மேற்கோள்கள்
தொகு- ↑ Kelleher, C; Braude, P (1999). "Recent advances. Gynaecology.". BMJ 319 (7211): 689–692. doi:10.1136/bmj.319.7211.689. பப்மெட்:10480828.