மகாகணபதி கோயில்

மகா கணபதி கோயில் இந்தியாவில் கேரள மாநிலத்தில் கொல்லத்தின் இதயம் என்று அழைக்கப்படும் தாமரகுளத்தில் உள்ளது. இக்கோயிலின் மூலவர் விக்னேஷ்வரர் ஆவார். அவர் இந்த முழு பிராந்தியத்தின் பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாக மக்கள் நம்புகின்றனர்.

நடை திறந்திருக்கும் நேரம் தொகு

கோயில் நேரம் காலை 4 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8.30 மணி வரையிலும் வழிபாட்டிற்காகத் திறந்திருக்கும். [1]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகணபதி_கோயில்&oldid=3829112" இலிருந்து மீள்விக்கப்பட்டது