மகாகாளி ஏரி

ஏரி

மகாகாளி ஏரி (Mahakali Lake) இந்தியாவின் சம்பா மாவட்டத்தில் இருக்கும் சானோ மற்றும் கதியல் பகுதிகளுக்கு நடுவில் மிக உயரத்தில் அமைந்துள்ள ஓர் ஏரியாகும். கடல் மட்டத்திலிருந்து 4080 மீட்டர் உயரத்தில் மகாகாளி ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரி மகாகாளி தெய்வத்தின் புனிதத் தலமாகக் கருதப்படுகிறது. இந்த ஏரி நவம்பர் மாதம் முதல் ஏப்ரல் மாதம் வரை ஆறு மாதங்களுக்கு உறைந்து இருக்கும்.[1]

மகாகாளி ஏரிMahakali Lake
அமைவிடம்சம்பா மாவட்டம்
வகைஉயர் மட்ட ஏரி
வடிநில நாடுகள்இந்தியா
கடல்மட்டத்திலிருந்து உயரம்4,080 m (13,390 அடி)
மேற்கோள்கள்Himachal Pradesh Tourism Dep.

மேற்கோள்கள்

தொகு
  1. "himachaltourism.gov.in". Archived from the original on 2010-03-24. பார்க்கப்பட்ட நாள் 2022-01-04.

புற இணைப்புகள்

தொகு

]]

"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாகாளி_ஏரி&oldid=3829640" இலிருந்து மீள்விக்கப்பட்டது