மகாத்மா காந்தி அரசுக் கல்லூரி
மகாத்மா காந்தி அரசு கல்லூரி இந்திய ஒன்றிய பகுதியான அந்தமானில் உள்ள கல்லூரியாகும்
மகாத்மா காந்தி அரசு கல்லூரி (Mahatma Gandhi Government College) இந்தியாவின், அந்தமான் நிக்கோபார் தீவுகளில் உள்ள ஒரே ஒரு கல்லூரியாகும். இக்கல்லூரி 1990ஆம் ஆண்டில் கார் நிக்கோபாரில் அரசு கல்லூரியாக நிறுவப்பட்டது. இது 1994-ல் மாயா பந்தருக்கு மாற்றப்பட்டு 1994 திசம்பர் 5 அன்று மகாத்மா காந்தி அரசு கல்லூரி என மறுபெயரிடப்பட்டது.[1] இங்கு ஆறு பிரிவுகளில் இளநிலைப் படிப்புகள் வழங்கப்படுகின்றன. இக்கல்லூரி புதுச்சேரியில் உள்ள புதுவைப் பல்கலைக்கழக இணைப்பினைப்பெற்றுள்ளது.[2]
வகை | இளநிலை கலை, அறிவியல் |
---|---|
உருவாக்கம் | 1990 |
அமைவிடம் | , , |
வளாகம் | கிராமப்புறம் |
இணையதளம் | http://www.and.nic.in/archives/mggc/about.html |