மாயாபந்தர்

மாயாபந்தர் என்பது இந்திய ஒன்றியப் பகுதியான அந்தமான் நிகோபார் தீவில் உள்ள நகரம். இது வடக்கு அந்தமான் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும். [1] இங்கு 23,912 பேர் வாழ்கின்றனர்.[2] இது போர்ட் பிளேர் சாலை வழியில் நகருடன் இணைக்கப்பட்டுள்ளது.

மாயாபந்தர்
நாடு இந்தியா
ஒன்றியப் பிரதேசம்அந்தமான் நிகோபார் தீவுகள்
மாவட்டம்வடக்கு மற்றும் மத்திய அந்தமான்
மக்கள்தொகை
 • மொத்தம்1,05,539
மொழிகள்
 • ஆட்சி மொழிகள்இந்திஆங்கிலம்தமிழ்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN744204
வாகனப் பதிவுAN 01
பால் விகிதம்925 /
கல்வியறிவு84.25%

பொருளாதாரம் தொகு

மாயாபந்தர் நகரம் சுற்றுலாத்தலமாக விளங்குகிறது. இங்குள்ள கடற்கரையும் படகு போக்குவரத்தும் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஈர்க்கின்றன. போர்ட் பிளேரிலும் மாயாபந்தரிலும் இந்தியாவிலிருந்து வரும் பயணிகள் கப்பல்கள் நிற்கின்றன.

சான்றுகள் தொகு

  1. Government of India (2011), Andaman and Nicobar islands, Administrative divisions 2011. Accessed on 2012-07-29.
  2. Government of India (2001), 2001 Census - Population Finder. (Select "Mayabunder") Accessed on 2012-07-19.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மாயாபந்தர்&oldid=1681256" இருந்து மீள்விக்கப்பட்டது