மகாபால் மரப்பல்லி

மகாபால் மரப்பல்லி
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
நெமாசுபிசு
இனம்:
நெ. மகாபாலி
இருசொற் பெயரீடு
நெமாசுபிசு மகாபாலி
சையது, பைரான், & திலீப்குமார், 2018[1]

மகாபால் மரப்பல்லி (Mahabal's day gecko)(நெமாசுபிசு மகாபாலி) என்பது நெமாசுபிசு பேரினத்தினைச் சார்ந்த மரப்பல்லி சிற்றினம் ஆகும். இது இந்தியாவில் காணப்படும் ஒரு பல்லி சிற்றினமாகும்.[2] இது இரவாடி வகையினைச் சார்ந்தது. மரங்களில் வாழக்கூடியது.

மேற்கோள்கள்

தொகு
  1. Sayyed A, Pyron RA, Dileepkumar R. 2018. Four new species of the genus Cnemaspis Strauch, (Sauria: Gekkonidae) from the northern Western Ghats, India. Amphibian & Reptile Conservation 12(2) [General Section]: 1–29 (e157)
  2. "Cnemaspis mahabali". http://reptile-database.reptarium.cz/species?genus=Cnemaspis&species=mahabali&search_param=%28%28search%3D%27Cnemaspis+mahabali%27%29%29. பார்த்த நாள்: 2018-12-17. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாபால்_மரப்பல்லி&oldid=4161690" இலிருந்து மீள்விக்கப்பட்டது