மகாமக அந்தாதிக் கும்மி
மகாமக அந்தாதிக் கும்மி தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில்12 ஆண்டுகளுக்கொரு முறை நடைபெறுகின்ற மகாமகத் திருவிழாவுடன் தொடர்புடைய அந்தாதிக் கும்மியாகும்.
சிறப்பு
தொகுமகாமகத்திருவிழாவின் சிறப்பைப் பற்றி படைக்கப்பட்ட இலக்கியங்களில் ஒன்று மகாமக அந்தாதிக் கும்மி ஆகும். [1]
இயற்றியவர்
தொகுமகாமகத் தொடக்கத்தையும் அதன் சிறப்பைப் பற்றியும் பற்றிக்கூறும் இப்பாடலை இயற்றியவர் யார் என்று தெரியவில்லை. [1]
நிகழ்த்தும் காலம்
தொகுஇத்திருவிழா நிகழ்த்தப்படும் காலம் பற்றி கீழ்க்கண்ட பாடலில் இடம் பெற்றுள்ளது.[1]
“ | மன்னிய மாமகம் மாநிலந் தன்னிலோர் பன்னிரண் டாண்டிற் கொருமுறையாம் |
” |