மகாவீர பீமன்

1962 ஆம் ஆண்டு திரைப்படம்

மகாவீர பீமன் 1962 ஆம் ஆண்டில் வெளியான ஒரு இந்திய, தமிழ்த் திரைப்படமாகும். இத் திரைப்படத்தை எஸ். ஏ. சுப்புராமன் இயக்கினார்.[2] டி. கே. பகவதி, எஸ். ஏ. அசோகன், பி. வி. நரசிம்மபாரதி, ஜெயஸ்ரீ, எல். விஜயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.[3]

மகாவீர பீமன்
இயக்கம்எஸ். ஏ. சுப்புராமன்
தயாரிப்புஎம். எல். பதி
மூலக்கதைமகாபாரதம்
படைத்தவர் வியாசர்
திரைக்கதைஎஸ். ஏ. சுப்புராமன்
கதைசொல்லிடி. கே. பகவதி
எஸ். ஏ. அசோகன்
பி. வி. நரசிம்மபாரதி
ஜெயஸ்ரீ
எல். விஜயலட்சுமி
இசைஎம். எஸ். ஞானமணி
கலையகம்ஜெய்குமார் பிக்சர்ஸ்
வெளியீடு1962 (1962)[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

எம். எஸ். ஞானமணி இசையமைத்தார். கம்பதாசன், நாவரசு, சோலைராசு, டி. கே. சுந்தர வாத்தியார், கவி லட்சுமனதாஸ் ஆகியோர் பாடல்களை யாத்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், வி. என். சுந்தரம், எம். கே. சேகர், பி. லீலா, கே. ஜமுனாராணி, பி. கே. சரஸ்வதி, கௌசல்யா ஆகியோர் பின்னணி பாடினர்.[3]

மேற்கோள்கள்தொகு

  1. சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. http://www.lakshmansruthi.com/cineprofiles/1962.asp. 
  2. Ashish Rajadhyaksha & Paul Willemen (in ஆங்கிலம்). Encyclopedia of Indian Cinema. Oxford University Press, New Delhi, 1998. பக். 613. https://indiancine.ma/texts/indiancine.ma%3AEncyclopedia_of_Indian_Cinema/text.pdf. 
  3. 3.0 3.1 கோ. நீலமேகம். திரைக்களஞ்சியம் தொகுதி - 2. மணிவாசகர் பதிப்பகம், சென்னை 108 (☎:044 25361039). முதல் பதிப்பு நவம்பர் 2016. பக். 85 & 86. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகாவீர_பீமன்&oldid=3481569" இருந்து மீள்விக்கப்பட்டது