மகிண்டு
நகரம் (கென்யா)
மகிண்டு கென்யா நாட்டில் உள்ள ஒரு நகரமாகும்.
மகிண்டு | |
---|---|
ஆள்கூறுகள்: 2°16′30″S 37°49′12″E / 2.2750°S 37.8200°E | |
நாடு | கென்யா |
மாநிலம் | மகிண்டு மாநிலம் |
ஏற்றம் | 1,070 m (3,510 ft) |
அமைவிடம்
தொகுநைரோபி - மொம்பாசா நெடுஞ்சாலையில் இந்நகரம் அமைந்துள்ளது. இந்நகரம் கென்யாவின் தென் பகுதியில் தன்சானியா நாட்டிற்கு அருகில் அமைத்துள்ளது.
மச்சகொஸ் நகரில் இருந்து 135 கிலோமீட்டர் தூரமும் , மொம்பாசா நகரில் இருந்து 356 கிலோமீட்டர் தூரமும் கொண்டுள்ளது.
கண்ணோட்டம்
தொகு20ஆம் நூற்றாண்டில் மொம்பாசா முதல் கம்பால வரையிலான தொடருந்து அமைக்கும் பனியின் போது மகிண்டுவில் சீக்கியர்களின் குருத்வாரா கட்டப்பட்டது. கென்யாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கு இது சிறந்த வழிபாட்டு தளமாக விளங்குகின்றது. மேலும் மகிண்டுவில் உள்நாட்டு வானூர்தி நிலையமும் அமைந்துள்ளது.
வானிலை
தொகுதட்பவெப்ப நிலைத் தகவல், Makindu | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
உயர் சராசரி °C (°F) | 29.0 (84.2) |
30.7 (87.3) |
30.8 (87.4) |
29.5 (85.1) |
28.3 (82.9) |
27.4 (81.3) |
26.4 (79.5) |
26.8 (80.2) |
28.6 (83.5) |
29.8 (85.6) |
28.5 (83.3) |
27.6 (81.7) |
28.6 (83.5) |
தாழ் சராசரி °C (°F) | 17.3 (63.1) |
17.8 (64) |
18.4 (65.1) |
18.5 (65.3) |
16.9 (62.4) |
14.7 (58.5) |
13.8 (56.8) |
14.2 (57.6) |
15.1 (59.2) |
16.9 (62.4) |
18.0 (64.4) |
17.8 (64) |
16.6 (61.9) |
பொழிவு mm (inches) | 42 (1.65) |
30 (1.18) |
77 (3.03) |
113 (4.45) |
29 (1.14) |
2 (0.08) |
1 (0.04) |
1 (0.04) |
2 (0.08) |
28 (1.1) |
172 (6.77) |
115 (4.53) |
612 (24.09) |
சராசரி பொழிவு நாட்கள் | 4 | 3 | 7 | 10 | 3 | 1 | 2 | 2 | 1 | 4 | 11 | 8 | 56 |
ஆதாரம்: World Meteorological Organization[1] |
மக்கள்தொகை
தொகுமகிண்டு நகரின் தற்போதைய மக்கள்தொகை பகிரங்கமாக அறியப்படவில்லை.
கூடுதல் இணைப்புகள்
தொகு- Location of Makindu At Google Maps
- History & Profile of Makindu Sikh Temple பரணிடப்பட்டது 2012-03-28 at the வந்தவழி இயந்திரம்
மேலும் பார்க்க
தொகு- மகிண்டு வானூர்தி நநிலையம்
- மகிண்டு மாநிலம்
- மகிண்டு சீக்கியர்களின் குருத்வாரா
சான்றுகள்
தொகு- ↑ "World Weather Information Service – Makindu". World Meteorological Organization. பார்க்கப்பட்ட நாள் 31 August 2016.