மகிந்திரா பல்கலைக்கழகம்

மகிந்திரா பல்கலைக்கழகம் (Mahindra University) என்பது இந்தியாவின் தெலங்காணா மாநிலத்தில் ஐதராபாத்தில் அமைந்துள்ள ஓர் இந்திய தனியார் பல்கலைக்கழகம் ஆகும். இது மகேந்திரா குழுமத்தால் நிறுவப்பட்டது.[1][2][3] மகிந்திரா குழுமத்தின் முதன்மை தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டெக் மஹிந்திராவின் துணை நிறுவனமான மகிந்திரா கல்வி நிறுவனங்கள் (எம்இஐ) மூலம் மகிந்திரா பல்கலைக்கழகம் நிதியுதவி பெறுகிறது. பல்கலைக்கழகத்தில் முக்கியமாக 5 வெவ்வேறு பள்ளிகள் உள்ளன. அவை: சட்டப் பள்ளி, தொழில்நுட்ப பள்ளி, மேலாண்மை பள்ளி, கல்வி பள்ளி மற்றும் ஊடகப் பள்ளி.

மகிந்திரா பல்கலைக்கழகம்
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்2014; 10 ஆண்டுகளுக்கு முன்னர் (2014)
வேந்தர்ஆனந்த் மகிந்திரா
அமைவிடம், ,
இணையதளம்www.mahindrauniversity.edu.in

மேற்கோள்கள்

தொகு
  1. "State Private University Telangana". University Grants Commission (India). பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
  2. "Mahindra Group launches university for interdisciplinary learning". Livemint. 24 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.
  3. "Mahindra Group launches university in Hyderabad for interdisciplinary programmes". E Kumar Sharma. Business Today. 24 July 2020. பார்க்கப்பட்ட நாள் 3 January 2021.

வெளி இணைப்புகள்

தொகு