மகேந்திரதனயா ஆறு

மகேந்திரதனயா ஆறு (Mahendratanaya River) இந்தியாவில் பாய்ந்தோடக்கூடிய ஒரு நடுத்தர அளவிலான ஆறு ஆகும் . [1]

பதப்பட்டினத்தில் மகேந்திரதனயா நதி

மகேந்திரதனயா ஆறு என்பது ஒடிசாவின் மகேந்திரகிரி மலையில் இருந்து உற்பத்தியாகும் வம்சதாரா நதியின் முக்கியக் கிளை ஆறாகும். ஆற்றின் மொத்த நீளம் சுமார் 90 கிலோமீட்டர்கள் (56 மைல்கள்) ஆகும்.

இந்த ஆறு பருவா அருகே வங்காள விரிகுடாவில் கலக்கிறது. [2]

மேற்கோள்கள்

தொகு
  1. http://india-wris.nrsc.gov.in/wrpinfo/index.php?title=Mahendratanaya_Dam_D06282 [தொடர்பிழந்த இணைப்பு]
  2. "IRRIGATION PROFILE OF GAJAPATI DISTRICT". 2017. பார்க்கப்பட்ட நாள் 12 July 2014.

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திரதனயா_ஆறு&oldid=3799587" இலிருந்து மீள்விக்கப்பட்டது