மகேந்திர சவுத்திரி

(மகேந்திர சவுத்ரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மகேந்திர பால் சவுத்ரி (பிறப்பு: 9 பிப்பிரவரி 1942) என்பவர் பிஜி நாட்டு அரசியல்வாதி. இவர் பிஜி உழைப்பாளர் கட்சியின் தலைவராக இருந்துள்ளார். பிஜியின் பிரதமராகவும் பதவி வகித்துள்ளார்.[1] இவர் பிஜியின் பிரதமராகப் பதவியேற்ற முதல் இந்தியர்.[1]

The Right Honourable
மகேந்திர சவுத்ரி
நாடாளுமன்ற உறுப்பினர்
பிஜியின் பிரதமர்
பதவியில்
19 மே 1999 – 27 மே 2000
குடியரசுத் தலைவர்கமிசேசே மாரா
முன்னையவர்சிடிவேனி ரம்புகா
பின்னவர்டேவிடா மோமோய்ந்தோனு
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு9 பிப்பிரவரி 1942
Ba, பிஜி
அரசியல் கட்சிஉழைப்பாளர் கட்சி
துணைவர்(கள்)வீர்மதி சவுத்ரி
(1965-)
பிள்ளைகள்3

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 "பிஜி உழைப்பாளர் கட்சியின் வரலாறு". Archived from the original on 2014-09-12. பார்க்கப்பட்ட நாள் 2014-07-29.

இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=மகேந்திர_சவுத்திரி&oldid=4131480" இலிருந்து மீள்விக்கப்பட்டது