மக்கன் லால் சிங்லா

இந்திய அரசியல்வாதி

மக்கன் லால் சிங்லா (Makhan Lal Singla) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். அரியானா சட்டமன்ற தொகுதியான சிர்சா தொகுதியில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினர் ஆனார். தற்போது பாரதிய சனதா கட்சி உறுப்பினராக உள்ளார்.[1] [2] [3]

மக்கன் லால் சிங்லா
Makhan Lal Singla
சட்ட மன்ற உறுப்பினர், அரியானா
பதவியில்
10 அக்டோபர் 2015 – 6 ஆகத்து 2019
தொகுதிசிர்சா
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு

12 சனவரி 1949 (1949-01-12) (அகவை 75)
இறப்பு
இளைப்பாறுமிடம்
குடியுரிமைஇந்தியா
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி 2019-முதல்
துணைவர்கீதா தேவி
பிள்ளைகள்4
பெற்றோர்விளையாட்டி ராம், சாந்திதேவி

மேற்கோள்கள்

தொகு
  1. "Haryana Assembly Polls: Makhan Lal Singla, Sirsa MLA". www.hindustantimes.com.
  2. "Two more INLD MLAs join BJP". www.business-standard.com.
  3. "4 more MLAs in saffron fold". www.tribuneindia.com.
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கன்_லால்_சிங்லா&oldid=3926807" இலிருந்து மீள்விக்கப்பட்டது