மக்கள் நேசன் (இதழ்)

மக்கள் நேசன் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1991ம் ஆண்டு வெளிவந்த ஒரு நாளிதழாகும்.

சிறப்பு தொகு

ஒரு நாளிதழ் என்ற அடிப்படையில் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. இந்திய, உலக இஸ்லாமிய செய்திகள் இதில் அதிகளவில் இடம்பெற்றிருந்தன. கலை இலக்கியத்தை வளர்க்கக்கூடிய வகையில் பல இஸ்லாமிய கலை இலக்கிய ஆக்கங்கள் உள்வாங்கப்பட்டிருந்தன.

ஆசிரியர் தொகு

  • முனைவர் கெப்டன் அமீர் அலி.

சிறப்பாசிரியர் தொகு

  • கவிக்கோ அப்துர் ரஹ்மான்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்கள்_நேசன்_(இதழ்)&oldid=736334" இலிருந்து மீள்விக்கப்பட்டது