மக்காச்சோளக் கதிர்க்காம்பு
சோளத்தண்டு, மக்காச்சோளக் (சோளம் என்றும் அழைக்கப்படுகிறது) கதிரின் மையத் தண்டாகும். இது சோளமணிகள் வளரும் கதிர்ப் பகுதி. கதிர் ஒரு "கம்பமாக" கருதப்படுகிறது, ஆனால் கதிர் சுருங்கும் வரை அல்லது கதிரைச் சுற்றியுள்ள தாவரப் பொதியிலிருந்து மணிகள்அகற்றப்படும் வரை அது முழுவதுமாக "கம்பமாக" இருக்காது. மக்காச்சோளத்திற்கு வெளியே செல்லும் பச்சை உமியும் கூட கதிர்ப் பகிதியாகும்.[1][2][3]
மேற்கோள்கள்
தொகு- ↑ Gandam, Pradeep Kumar; Chinta, Madhavi Latha; Gandham, A. Priyadarshini; Pabbathi, Ninian Prem Prashanth; Konakanchi, Srilekha; Bhavanam, Anjireddy; Atchuta, Srinivasa R.; Baadhe, Rama Raju et al. (December 2022). "A New Insight into the Composition and Physical Characteristics of Corncob—Substantiating Its Potential for Tailored Biorefinery Objectives" (in en). Fermentation 8 (12): 704. doi:10.3390/fermentation8120704. பன்னாட்டுத் தர தொடர் எண்:2311-5637.
- ↑ "Corn Cob Powder". www.rahiindustries.com.
- ↑ Coelho, Steph. "Baby corn, explained: What it is and where it comes from". Business Insider (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2024-08-09.