மக்காச் சுடர் (சிற்றிதழ்)

மக்கா சுடர் இந்தியா தமிழ்நாடு சென்னையிலிருந்து 1987ம் ஆண்டில் வெளிவந்த ஒரு இசுலாமிய மாத இதழாகும்.

ஆசிரியர் தொகு

  • மௌலானா மு. சுலைமான்

பணிக்கூற்று தொகு

  • இஸ்லாமிய ஞான விளக்க இதழ்

உள்ளடக்கம் தொகு

இவ்விதழில் இஸ்லாமிய ஆக்கங்களும், கொள்கை விளக்கங்களும், செய்திகளும், இலக்கிய ஆக்கங்களும் இடம்பெற்றிருந்தன. இஸ்லாமிய உலக செய்திகளுக்கும், விழிப்புணர்வூட்டும் ஆக்கங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=மக்காச்_சுடர்_(சிற்றிதழ்)&oldid=736337" இலிருந்து மீள்விக்கப்பட்டது